Company name : Cameo Corporate Services Limited
Work location : Work From Home job
Experience : Freshers or 1 year experience
Job type : Data entry job
What is Data entry job?
டேட்டா என்ட்ரி வேலை என்பது மிகவும் சுலபமான வேலை ஆகும். இதில் அவர்கள் கொடுக்கும் தகவல்களை நாம் தட்டச்சு செய்தால் மட்டும் போதும் ஒரு சில டேட்டா என்ட்ரி வேலைகள் முடிந்துவிடும். இந்த ஒரு வேலையை நீங்கள் முழு நேரமாக எடுத்து செய்தால் உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும். இந்த வேலையை செய்ய உங்களுக்கு எந்த ஒரு பெரிய அணுபவம் தேவைப்படாது. இப்படிப்பட்ட வேலைகளை நாம் அதிகமாக இந்தியாவில் செய்ய முடியும்.
ஏனெனில் வெளிநாடுகளில் உள்ள நபர்களால் இந்த வேலையை செய்தால் அதிக பணம் அவர்கள் வசூலிப்பார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பயனர்களிடம் மிகவும் குறைந்த பணத்தை செலவு செய்து அவர்களுக்கு தேவையான வேலையை எளிமையாக செய்ய முடியும். நாம் இதுபோன்ற வேலைகளை எடுத்து செய்தால் நமக்கு அதிகமாக லாபம் கிடைக்கும்.
Salary :
சம்பளம் பற்றி ஏதும் கொடுக்கவில்லை. இருந்தாலும் தோராயமாக 18000 முதல் 30000 வரை தொடக்க சம்பளமாக இருக்கலாம்.
Benefits :
- வேலை நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
- வேலை செய்யும் நாட்கள் : திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை. ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் உங்களுக்கு விடுமுறை நாட்களாக இருக்கும்.
Education Qualification :
- இந்த வேலையில் நீங்கள் சேர வேண்டும் எனில் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- அதிகபட்சம் நீங்கள் ஏதாவது ஒரு கல்லூரி படிப்பை படித்திருக்கலாம்.
Skills :
- உங்களுக்கு கணினியில் ஓரளவுக்கு வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
- கணினியில் உள்ள மென்பொருள்களை பயன்படுத்த ஓரளவு தெரிந்திருக்க வேண்டும்.
- டைப்பிங் ஓரளவு தெரிந்திருந்தால் போதும்.
How to apply :
கீழே உள்ள அப்ளிகேஷன் வலைத்தள லிங்கை கிளிக் செய்யவும்.
பிறகு அந்த வலைத்தளத்தில் உள்ள தரவுகளை பூர்த்தி செய்து இந்த வேலைக்கு நீங்கள் அப்ளை செய்ய முடியும்.
இந்த வேலைக்கு அப்ளை செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

1 Comments
Job
ReplyDelete